Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்கு ரூ.100 கோடி வீடு பரிசு கொடுத்தாரா பிரபல நடிகர்?

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (14:00 IST)
பிரபல நடிகர் தனது காதலிக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா ஒன்றை பரிசாக கொடுத்ததாக கூறப்படுவதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
 
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார் என்பதும் தற்போது அவர் நடிகையும் பாடகியுமான சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
 
விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் மும்பையில் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள பங்களா வீட்டை நூறு கோடி ரூபாய்க்கு வாங்கி தனது காதலை சபா ஆசாத்துக்கு ஹிருத்திக் ரோஷன் வழங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது
 
இது குறித்து தனது டுவிட்டரில் இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் பிரபலங்களை பற்றி வதந்திகள் பரவுவது வழக்கமான ஒன்றுதான் என்று என்று எனக்கு தெரியும் என்றும் தயவு செய்து இந்த தகவலை யாரும் பகிர வேண்டாம் என்றும் ஹிருத்திக் ரோஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments