Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்! எல்கேஜி முதல் சிங்கிள் டிராக் வெளியானது

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்! எல்கேஜி முதல் சிங்கிள் டிராக் வெளியானது
, திங்கள், 28 ஜனவரி 2019 (18:30 IST)
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின்  முதல் சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது.


 
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில்  எல்.கே.ஜி. என்ற பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது. தமிழக அரசியல்வாதிகளை நேரடியாக கிண்டல்  கிண்டல் செய்து உருவாகும் இந்த படத்தில்  முக்கிய வேடத்தில்  நாஞ்சில் சம்பத்  வேடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.  
 
அண்மையில் தரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி போஸ்டர் ஒன்றை  வெளியிட்டிருந்தார். இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்ததால் அ.தி.மு.க. வினர் கடும் கோபமடைந்தனர்.
 
இந்நிலையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பழைய ரீமேக் பாடல் எல்.கே.ஜி. படத்தின் சிங்கிள் டிராக்காக இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'நான் வாசிக்கணும்' 'சர்வம் தாளமயம்’ டிரெய்லரில் மெர்சல் காட்டும் ஜி.வி. பிரகாஷ்!