Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்- பிரசன்னா

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (20:03 IST)
கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும். அதை பரப்பும் போக்கிரிகளை யாராயினும் தண்டிக்கபட வேண்டும் என  நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. அதை மதிக்கத் தெரியாத போக்கிரிகள் யாராயினும் எவர்க்கெதியாராயினும் தண்டிக்கப்பாட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்! மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம் என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் நடராஜ் சுப்பிரமணி பதிவிட்டுள்ளதாவது :

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ...என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளையராஜாவுடன் சந்திப்பு.. தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

‘ராஜாசாப் படத்தின் பாடல்களை எல்லாம் அழித்துவிட்டேன்’… இசையமைப்பாளர் தமன் தகவல்!

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments