Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் வசூலில் சாதனை

Advertiesment
top gun - tom cruise
, திங்கள், 27 ஜூன் 2022 (15:54 IST)
ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ். இவர் 50 வயதைக் கடந்தும் ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். உலகம் முழுவதும் இவரது படங்களுக்கு வரவேற்பு உள்ள நிலையில்,இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ டாப்கன் மேவ்ரி ‘ இதுவரை 1 பில்லியன் அமெரிக் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கொரொனா பரவலுக்குப் பின், சினிமாவில் 1 பில்லியன் அமெரிக்கக டாலர்கள் வசூல் குவித்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது ‘டாப்கன் மேவ்ரி’.

ஏற்கனவே டாம்குரூசின் மிஷன் இம்பாசியில் படம் வெளியாகி வசூல் சாதனை படைக்கும் நிலலையில், கடைசியாக ரிலீஸாக மிஷன் இம்பாசிபிள் பால் அவுட் படத்தின் ( 791 மில்லியன் அமெரிக்க டாலர்) சாதனையை டாப்கன் மேவ்ரி படம் முறியடித்துள்ளது.

இதனால்,ஹாலிவுட் வட்டாரத்தில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. டாப்கன் மேவ்ரி படம் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐரோப்பா பயணத்தை முடித்ததும் ‘AK 61’ படத்துக்காக புது தோற்றத்துக்கு மாறும் அஜித்…