Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டார் படத்தில் ஹாலிவுட் பாடகி !

சூப்பர் ஸ்டார் படத்தில் ஹாலிவுட் பாடகி !
, புதன், 13 அக்டோபர் 2021 (21:11 IST)
காட்ஃபாதர்  படத்தில் ஹாலிவுட் பாடகியை பாடவைக்கை படக்குழுவினர் முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் லூசிபர்.

இப்படம் தற்போது தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் இப்படத்திற்கு காட்பாதர் எனப் பெயரிட்டுள்ளனர்.
நீண்ட நாட்கள் கழித்து சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் நடிகர் ராம்சரண் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்குஎ எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் தமன் இசையில், பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸை பாடவைக்க படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். இதனால் இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் உலகலாவிய கவனம் பெரும் எனத் தெரிகிறது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸில் எல்லைமீறும் ரொமான்ஸ் ! ரசிகர்கள் அதிர்ச்சி