Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்பாதராக நடித்த ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கான் மறைவு !

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:51 IST)
உலக சினிமாவில் முக்கியமான படங்களில் ஒன்று காட்பதர். இப்படத்தில் காட்பாதராக நடித்தவர் ஜேம்ஸ் கான். இன்று காலமானார்.

ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1963 ஆம் ஆண்டு லே டக்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர்,சினிமாத் தொடர்களில் நடித்ததுடன்  70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துத் தன் திறமையை நிரூபித்துள்லார். குறிப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காட்பாதர் படத்தில் காட்பாதராக நடித்த  ஜேம்ஸ்கான்  இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜேம்ஸ் கான் இன்று தனது 82 வயதில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர்  மற்றும் ரசிகர்கள் அஞ்சலியும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments