புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீர் அஞ்சலி

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (18:50 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நேற்று  நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது உடலுக்கு பிரபல நடிகர்கள், ரசிகர்கள் மற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று பெங்களூரு கண்டிர்வா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது மகள் திருத்வி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய்- சந்தீப் கிஷன் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

விஜய் சேதுபதி & மிஷ்கின் கூட்டணியின் நீண்ட நாள் தாமத ‘ட்ரெய்ன்’ ரிலீஸ் அப்டேட்!

திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை முதலில் பார்க்க அவர்கள்தான் தகுதியானவர்கள்… இயக்குனர் ஜீத்து ஜோசப் கருத்து!

வசூலில் மோசம். இணையத்தில் ட்ரோல்கள்.. ரவி தேஜாவின் ‘மாஸ் ஜாத்ரா’வுக்கு நேர்ந்த சோகம்!

ப்ரவீனை அடித்துப் போட்ட கம்ரூதின்! Red Card எவிக்‌ஷன் கன்பார்ம்! Biggboss வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments