Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

ஹிப்ஹாப் ஆதியின் Quarantine and Chill பாடல் இதோ!

Advertiesment
Hiphop Tamizha
, சனி, 11 ஏப்ரல் 2020 (08:47 IST)
சிங்கிள் பசங்க, வாடி புள்ள வாடி, எனக்கு பிரேக்கப் என ஆடி, பாடி நடித்து அட்டகாசம் செய்யும் ஹிப்ஹாப் தமிழா ஆதி யங்ஸ்டர்ஸ்களின் பேவரைட் சிங்கரான பார்க்கப்படுகிறார். மைக்கல் ஜாக்சனின் ஜாம் என்ற பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகரான ஆதி பின்னர் அவரை போலவே ராப்  பாடல்களை பாடி பிரபலமாகினார்.

இதற்கிடையில் மீசைய முறுக்கு , நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகி நடித்து புகழ்பெற்றார். இதுபோன்று இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் தனது திறமைகளை வெளிப்படுத்தி பலரையும் திரும்பி பார்க்க செய்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் Quarantine And Chill என்ற காதல் பாடலை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த லிரிகள் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணு விஷாலுக்கு ஓகே சொன்ன ரசிகர்கள்... இன்று தரமான சம்பவம் இருக்கு காத்திருப்போம்!