Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்த இந்தி நடிகர்

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (19:24 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் இணைந்துள்ள நிலையில் மற்றொரு பாலிவுட் நடிகர் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் 3 ஆம் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சமீபத்தில் சாக்கோ இணைந்துள்ள நிலையில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவனுடன் முதன்முதலின் இணைந்து நடிக்கவுள்ளார் செல்வராகவன். இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதேபோல். பாலிவுட் சினிமாவில் காமெடி நடிகரும் சினனத்திரை பிரபலமான  லிலிபுட் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், விஜய்யின் பீஸ்ட் படம்  அடுத்த ஆண்டு ( 2022) கோடை காலத்தில்( ஏப்ரல்_ மே) வெளியாகலாம் எனவும், வேகமாகப் படப்பிடிப்புகள் முடிந்தாலும், அடுத்து, போஸ்ட் புரொடெக்சன் இசைக் கோர்ப்பு பணிகள் முடிவடைய இன்னும் 3 மாதம் காலமாகும் என்பதால் இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிடுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

அடுத்த கட்டுரையில்