Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹே சினாமிகா… முதல் சிங்கிள் பாடல் ரிலிஸ்!

ஹே சினாமிகா… முதல் சிங்கிள் பாடல் ரிலிஸ்!
, சனி, 15 ஜனவரி 2022 (11:54 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஹே சினாமிகா படத்தில் இடம்பெற்றுள்ள அச்சமில்லை என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் அவ்வபோது தமிழிலும் நடித்து வருவார் என்பதும் அந்த வகையில் அவர் தமிழில் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துல்கர் சல்மான் நடித்துள்ள அடுத்த தமிழ் படம் ‘ஹே சினாமிகா’. பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 25 என அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சினாமிகா என்ற பாடல் இணையத்தில் நேற்று பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைக்கதை வகுப்பில் வைக்க வேண்டிய படம்… மாநாடு படத்தை புகழ்ந்த இயக்குனர்!