Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

HBD நடிகை சோனம் கபூர்....ரசிகர்களின் வாழ்த்துமழை

HBD  நடிகை சோனம் கபூர்....ரசிகர்களின் வாழ்த்துமழை
, புதன், 9 ஜூன் 2021 (15:15 IST)
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் சோனம் கபூர். இவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் இணையதளத்தில் HBD சோனம் கபூர் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

நடிகை சோனம் கபூர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் கடந்த 2018 ஆம் ஆண்டு சாபரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டில் பிலிம்பேர் நடிகைக்காக சிறந்த அறிமுக விருது அவருக்குக் கிடைத்தது.  அதே ஆண்டில் ரன்கபீருடன் இணைந்து ஸ்டார் ஸ்கிரீன் விருது அவருக்குக் கிடைத்தது.

இவர், டெல்லி, -6, ஆயிஷா, ஐஹெட் லவ் ஸ்டோரிஸ், தங்க் யூ, சுப்சூர ரீமேக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இன்று தனது 36 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். எனவே திரைத்துறையினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் தம்பி மகள் சோனம் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புளூ படம் வெளியிட்ட யாஷிகா... மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!