Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சோ சோ கியூட்... இந்த குழந்தை யார் தெரியுமா? இவர் தான் இப்போ ஹேண்ட்ஸம் ஹீரோ!

Webdunia
புதன், 17 மே 2023 (13:01 IST)
சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அந்த திரைப்படம் அவருக்கு எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை. ஆனால் அவரை ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலபடுத்தியது பிக்பாஸ் ஷோதான்.
 
அதில் கலந்துகொண்ட பின்னர் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் கவனிக்கத்தக்க இளம் நடிகரானார். இப்போது அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் அவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments