நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (16:01 IST)
தமிழ் சினிமாவில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அந்த திரைப்படம் அவருக்கு எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை. ஆனால் அவரை ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலபடுத்தியது பிக்பாஸ் ஷோதான்.

அதில் கலந்துகொண்ட பின்னர் அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் கவனிக்கத்தக்க இளம் நடிகரானார். இப்போது அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் அவர் விரைவில் தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொள்ள உள்ளாராம். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments