இயக்குனர் சசியின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:14 IST)
இயக்குனர் சசி சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படத்துக்கு பின்னர் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

இயக்குனர் சசி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் அவர் சொற்ப எண்ணிக்கையிலேயே படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கிய பிச்சைக்காரன் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமலுடன் கடைசி படம்.. சினிமாவில் இருந்து ஓய்வு பெற ரஜினி முடிவா?

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments