Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷ் கல்யாணின் ‘லப்பர் பந்து’ படத்தின் டீசர் அப்டேட்!

vinoth
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:13 IST)
தற்போது வளர்ந்துவரும் நடிகர்கள் கண்டிப்பாக வித்தியாசமாக ஏதாவது கதைக்களங்களில் நடித்துதான் ஹிட் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். சமீபத்தில் இப்படி வெளியான டாடா திரைப்படம் ஹிட் ஆனது. இந்நிலையில் இப்படி ஒரு படமாக உருவாகி வருகிறது ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து என்ற திரைப்படம். 

இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸில் நடித்து புகழடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் இணை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் நீண்ட காலமாக உருவாக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்தில் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல்? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்!

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்.. ஷாருக்கான் சாதனையை முறியடிக்கும் விஜய்??

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments