Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“டபுள் மீனிங்லாம் கிடையாது… நேரடியா ஒரே மீனிங்தான்…”

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (14:58 IST)
‘டபுள் மீனிங்லாம் கிடையாது… நேரடியா ஒரே மீனிங்தான்’ எனத் தெரிவித்துள்ளார் காமெடியன் சதீஷ்


 

 
கெளதம் கார்த்திக் – நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹர ஹர மஹாதேவஹி’. தலைப்புக்கு ஏற்றதுபோலவே கில்மா படமாக இது உருவாகியிருக்கிறது. சன்தோஷ் பி ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு பேசிய காமெடியன் சதீஷ், “இந்தப் படம் டபுள் மீனிங்கா இருக்கும்னு நிறைய பேர் சொல்றாங்க. ஆனா, இந்தப் படத்துல எதையும் மறைக்காம நேரடியாவே சொல்லிருக்கோம். ஒருமுறை ஞானவேல் ராஜா சாரிடம் டபுள் மீனிங் படங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு பாடலைப் போட்டுக் காட்டினார். இந்தப் படத்தின் டைட்டில் பாடல் அது. அந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன். இந்தப் படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments