Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை த்ரிஷாவுக்கு பிறந்தநாள் …ரசிகர்கள் வாழ்த்துமழை ..

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (19:24 IST)
தமிழ் சினிமாவில் பிரஷாந்த் நடித்த ஜோடி படத்தில்  சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர் த்ரிஷா. பின்னர் மாடலிங் செய்து வந்த அவர் சிம்பு நடித்த தம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி, ஆறு, பீமா, மீண்டும் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி -த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் இருவரின் நடிப்பும் பேசப்பட்டது.  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில்  திரிஷா நடித்துவருகிறார்.

இந்நிலையில் இன்று தனது 38 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments