Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த ஹனுமன் திரைப்படம்!

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (07:43 IST)
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி வருகிறது.  பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. இந்த படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

வழக்கமான தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோ கதை போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு படங்களை நக்கல் செய்வதால் கூடுதல் ஆதரவை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தோடு வெளியான இந்த படம் முதல் நாள் முதலே அபாரமான வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் இப்போது ஹனுமான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.  இதை இயக்குனர் பிரசாந்த் வர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments