Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

ஸ்லிம் லுக்கில் செம ஸ்டைலா நடந்து வரும் ஹன்சிகா - மாடர்ன் கிளிக்ஸ்!

Advertiesment
Hansika Motwani
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (21:09 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.
 
இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வந்தார். அந்த படம் முடிந்த நிலையில் அவர் கைவசம் வேறுபடங்கள் இல்லை என்றானது. இந்நிலையில் தனது தோற்றத்தை மாற்ற விரும்பிய ஹன்சிகா, உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.
webdunia

 
ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஸ்லிம் பிட் லுக்கில் செம மாடர்ன் அழகியாக வலம் வரும் ஹன்சிகா தற்போது ஸ்டைலான புகைப்படமொன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதற வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு