Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் கணவருடன் ஜாலி ட்ரிப் அடித்த ஹன்சிகா - ஜமாய்க்கும் புது ஜோடி!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (21:11 IST)
நடிகை ஹன்சிகா மோத்வானி லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் ஹன்சிகா. இவர் தமிழ் சினிமாவில் சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். 
 
சிம்புவுடன் நடித்த பொது அவர் மீது காதலில் விழுந்து பின்னர் பிரேக் அப் செய்துவிட்டார். இதையடுத்து தனது நண்பர் ஒருவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். 
 
கணவருடன் முழு நேரமும் ஊர் சுற்றிவரும் ஹன்சிகா தற்போது வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று ஜாலி பண்ணும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

’இந்தியன் 2’ ‘ரெட்ரோ’வை விட மோசம்.. முதல் நாள் ‘தக்லைஃப்’ வசூல் இவ்வளவு தானா?

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments