Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டை படத்தை அப்படி ஒரு கிளாமர் - அதிரடி போஸில் ஹன்சிகா!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (15:37 IST)
நடிகை ஹன்சிகா மோத்வானி  வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பப்ளி லுக் அழகியான ஹன்சிகா தமிழ், இந்தி , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் சேர்த்து நடித்துள்ளார். 
 
புஷ் புஷ் அழகியான இவர் குட்டி குஷ்பூ என ரசிகர்களால் ரசிக்கப்பட்டார். வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார். பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். 
 
அண்மையில் இவர் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் பிரபல மாத இதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments