Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அநியாயத்துக்கு ஒல்லியான ஹன்சிகா... அப்செட்டில் ரசிகர்கள்!

அநியாயத்துக்கு ஒல்லியான ஹன்சிகா...  அப்செட்டில் ரசிகர்கள்!
, வியாழன், 25 ஜூன் 2020 (10:02 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.

பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது.

பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது  நைட் ட்ரஸில் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவில் ஹன்சிகா  துரும்பா எளச்சுட்டத்தை பார்த்த ரசிகர்கள்  "நாங்க புசு புசு ஹன்சிகாவை ரொம்ப மிஸ் பண்றோம்" என ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதருக்குள் போட்டோ ஷூட்... ஒத்த சிரிப்பில் மொத்த ரசிகர்களையும் ஈர்த்த அனுபமா!