Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூனு பேரும் பிஸி…. கிடப்பில் போடப்பட்ட ஹெச் வினோத் விஜய் சேதுபதி படம்!

மூனு பேரும் பிஸி…. கிடப்பில் போடப்பட்ட ஹெச் வினோத் விஜய் சேதுபதி படம்!
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:53 IST)
இயக்குனர் ஹெச் வினோத் தற்போது அஜித் நடிக்கும் துணிவு படத்தை இயக்கி வருகிறார்.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க இருந்தார்.

ஆனால் இப்போது ஹெச் வினோத் அடுத்து கமல் படத்தை இயக்க உள்ளதாலும், விஜய் சேதுபதி பல படங்களில் நடிக்க உள்ளதாலும், லலித் தளபதி 67 படத்தில் பிஸியாக உள்ளதாலும் தற்போதைக்கு அந்த படத்தை கிடப்பில் போட்டுள்ளார்களாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!