Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா-பாலா படத்தில் இணைந்த இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (12:06 IST)
பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் திரைப்படமான சூர்யா 41 என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக சூர்யா தனது டுவிட்டரில் சற்றுமுன் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்த படத்தில் இசை அமைக்க இருப்பதாக பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார் 
சூர்யா மற்றும் பாலா இணையும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைவதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே சூர்யாவில் பல படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் வெற்றிமாறன் சூர்யா இணையும் வாடிவாசல் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments