Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷின் ‘செல்பி’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:34 IST)
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செல்பி’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஊர்க்காரன் என்ற பாடல் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது 
 
ஜிவி பிரகாஷ் இசையில் அறிவு எழுதிய பாடலை அவரே அட்டகாசமாக பாடி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜிவி பிரகாஷ், கவுதம் வாசுதேவ் மேனன், குணாநிதி, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments