Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷின் ‘செல்பி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (13:32 IST)
ஜிவி பிரகாஷ் நடித்த ‘செல்பி’ படத்தின் ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 
 
ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம்மேனன் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் ‘செல்பி’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘செல்பி’ திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் 
 
மதிமாறன் என்பவர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக்கிய இந்த திரைப்படத்தில் நாயகியாக வர்ஷா பொம்மலா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments