ஜிவி பிரகாஷ் படத்தின் டீசரை வெளியிடும் 2 பிரபல இயக்குனர்கள்!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:10 IST)
தமிழ் திரையுலகில் மிகவும் பிசியானவர் ஜீவி பிரகாஷ்குமார் என்றால் அது மிகையில்லை இசையமைப்பது மட்டும் என்ற திரைப் படங்களில் ஹீரோவாகவும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார் 
 
அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று பேச்சிலர். இந்த படத்தின் டீஸர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை பிரபல இயக்குனர்கள் செல்வராகவன் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments