Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷின் ‘பேச்சுலர்’ படத்தின் புதிய அப்டேட்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (18:10 IST)
தமிழ் திரை உலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருடைய அவர் நடித்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் கால தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படங்களில் ஒன்று பேச்சுலர். இந்த படம் திரைக்கு வெளியிட தயாராகி பல மாதங்கள் ஆகியும் நிலையில் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் நாளை மாலை 6 மணிக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
அனேகமாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜிவி பிரகாஷ்க்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments