ஜிவி பிரகாஷின் 'ஐங்கரன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ்: ரிலீஸ் எப்போது?

Webdunia
புதன், 29 மே 2019 (19:40 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த '100% காதல்', 'ஜெயில்', ;4ஜி', ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அவர் நடித்து முடித்த இன்னொரு படமான 'ஐங்கரன்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று சென்சாருக்கு சென்றது
 
சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்ததோடு, இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.
 
அதர்வா நடித்த 'ஈட்டி' படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, ஆடுகளம் நரேன், மயில்சாமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் ஜிவி பிரகாஷ் தற்போது 'அடங்காதே', 'சிவப்பு மஞ்சள் பச்சை' மற்றும் காதலிக்க யாருமில்ல' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments