Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் ஆல்பம் தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:20 IST)
இசையமைப்பாளர், நடிகர் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்தும், மூன்று படங்களில் இசையமைத்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் முறையாக ஆங்கில ஆல்பம் ஒன்றை ஜிவி பிரகாஷ் தயாரித்துள்ளார் ஹாலிவுட் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த ஆல்பத்தின் டைட்டில் ’கோல்ட் நைட்ஸ்’என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஜூலியா கர்தா ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது.
 
இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்த ஜிவி பிரகாஷ், தனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகிவிட்டதாகவும், இதன் பர்ஸ்ட்லுக் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஜிவி பிரகாஷின் இந்த ஹாலிவுட் ஆல்பத்தை தமிழகத்தில் மட்டுமன்றி உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட ராப் பாடகர் வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பாகுபலி The Epic டீசர் ரிலீஸ்… ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சிம்பு உடனான படம் என்ன ஆனது? வெற்றிமாறன் சொன்ன பதில்!

மீண்டும் இணைகிறதா ‘அண்ணாத்த’ கூட்டணி?

ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்த சன் பிக்சர்ஸ்.. இத்தனைக் கோடி வியாபாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments