வயசாகியும் கல்யாணம் நஹி: Bad Luck இல்ல Good Luck கீர்த்தி சுரேஷ்!!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (10:42 IST)
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் குட் லக் சகி. விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. 
 
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆதி, ஜகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 
 
இதோ அந்த டீசர்... 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலின் மகுடம் படத்துக்கு வந்த சிக்கல்… ஷூட்டிங்கை நிறுத்தியதா இயக்குனர் சங்கம்?

23 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்… ‘லோகா’ ஓடிடியில் ரிலீஸ்!

ஜனவரியில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘கருப்பு’… திடீர் திட்டம்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments