Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோல்டன் குளோப் திரையிடலுக்கு தேர்வான ப்ரியதர்ஷனின் தமிழ்ப் படம்

கோல்டன் குளோப் திரையிடலுக்கு தேர்வான ப்ரியதர்ஷனின் தமிழ்ப் படம்

கோல்டன் குளோப் திரையிடலுக்கு தேர்வான ப்ரியதர்ஷனின் தமிழ்ப் படம்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (18:24 IST)
ப்ரியதர்ஷன் விருதுக்கென்றே இயக்கிய படம், காஞ்சீவரம். எதிர்பார்த்தது போல் சில விருதுகளையும் பெற்றது.


 


சமீபத்தில் தமிழில் அவர் இயக்கிய படம், சில நேரங்களில். பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, நாசர், அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குனர் விஜய்யும், பிரபுதேவாவும் இணைந்து தயாரித்திருந்தனர். இசை இளையராஜா.
 
எண்ட்ஸ் விழிப்புணர்வை மையப்படுத்திய இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. அடுத்த மாதம் 6 -ஆம் தேதி இந்தப் படம் யுஎஸ்ஸில் திரையிடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரமணா இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர்