தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!

Siva
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (09:55 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும், சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் ₹68,000 என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். இதே ரீதியில் சென்றால், ஒரு சவரன் ₹1,00,000 என்ற நிலையை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திடீரென தங்கம் விலை ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
 
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ₹160 ரூபாயும், ஒரு சவரனுக்கு ₹1,280 ரூபாயும் குறைந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ரூபாய்   8,400 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 1280 சென்னையில்  ரூபாய்  67,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,163 எனவும் ஒரு சவரன் ரூபாய் 73,304 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments