Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் கோகுல் இயக்கத்தில் சிரிக்க வைக்கவரும் விஜய் சேதுபதி

மீண்டும் கோகுல் இயக்கத்தில் சிரிக்க வைக்கவரும் விஜய் சேதுபதி
, வியாழன், 29 டிசம்பர் 2016 (10:41 IST)
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய கோகுல் மீண்டும் அவரை இயக்க உள்ளார்.

 
கோகுலின் முதல்படம், ரௌத்திரம் சுமாராகப் போன நிலையில், விஜய் சேதுபதியை வைத்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  பாலகுமாரா படத்தை இயக்கினார். படம் வெற்றி. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் காஷ்மோரா படத்தை இயக்கினார்.  படம் சுமாராகவே போனது.
 
இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகவும், ஆக்ஷன் கலந்த காமெடிப் படமாக இது  இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய், அட்லி படம்... லேட்டஸ்ட் அப்டேட்ஸ்