Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழங்கால நினைவுச்சின்னங்கள் முன் கவர்ச்சிப் புகைப்படம்... மாடல் அழகி கைது!!

Advertiesment
பழங்கால நினைவுச்சின்னங்கள் முன் கவர்ச்சிப் புகைப்படம்... மாடல் அழகி கைது!!
, வியாழன், 3 டிசம்பர் 2020 (23:09 IST)
உலகில் மிகப் பழமையான நாகரிகம் கொண்ட நாடு எகிப்து. இங்கு பிரமிடு உள்ளிட்ட ஏராளமான புராதனப் பொருட்கள் உள்ளன.

இந்நிலையில் இங்குள்ள பழமைவாய்ந்த கட்டிடங்கள் மீது ஒரு பெண் கவர்ச்சிப் புகைப்படங்கள் எடுத்துள்ளதற்குப் பலரும்  விமர்சித்டு வருகின்றனர்.

எகிப்து நாட்டில் கடந்த வாரம் தென் கைரோ என்னும் பகுதியில் ட்ரோஜர் பிரமிடு என்ற பகுதியில்  26 வயது மாடலிங் பெண் ஒருவர் கவர்ச்சிப் புகைப்படங்கள் எடுத்து அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அந்நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் மற்றும் சிறப்புவாய்ந்ந்ந்த கலைநயப் பொருட்களுக்கு முன் கவர்ச்சியுடன் தோன்றூ குற்றம் என்பதால் இதுகுறித்து நீதிமன்றத்தின் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மேலும்,  சல்மா, புகைப்பட கலைஞர் இருவரும் இவ்வழக்கில் கைது செய்து பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salma Elshimy (@salma.elshimy.officiall)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் முன்னணி நடிகை !