Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவு கொடுத்த ஓவியாவை தூக்கி எறிந்து; ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (11:31 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கால் தவறி கீழே விழுந்ததால் ஏற்பட்ட வலியால் துடித்த ஜூலியை பார்த்து, அவ நடிப்பதாக காயத்ரி மற்றும் நமீதா கூறினர். ஓவியா ஜூலியிக்கு ஆதரவாக பேச, அது பெரிய பிரச்சனையாக வெடித்தது.

 
ஜூலிக்கு ஆதரவாக ஆண் போட்டியாளர்களும், ஓவியா மட்டுமே அவருடன் இருந்தார். மேலும் ஜூலிக்கு ஆறுதலான  வார்த்தை கூறி அவர் அழுகையை நிறுத்தினார் ஓவியா.
 
இந்நிலையில் ஓவியா அந்த அறையை விட்டு சென்றவுடன் ஜூலி, பழையபடி அவர் மீது குறை கூற தொடங்கிவிட்டார்.  இப்படி ஜூலி ஓவியாவின் முதுகில் குத்துவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், அது அதிர்ச்சியாக இருந்தது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஜுலியின் மீதான வெறுப்பு அதிகரித்து வருகிறது. அதோடு காயத்ரியை ரசிகர்கள் திட்டி  வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments