Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘காலா’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஹுமா குரேஷி

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (10:57 IST)
ரஜினியின் காதலியாக நடிக்கும் ஹுமா குரேஷி, நேற்று முதல் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. ரஜினி மனைவியாக ஈஸ்வரி ராவ் நடிக்கும் இந்தப் படத்தில்,  ரஜினியைக் காதலிப்பவராக நடிக்கிறார் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. இந்தப் படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று முதல் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஹுமா, ஆகஸ்ட் இறுதிவரை சென்னையில்  தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில், மும்பையின் தாராவி பகுதி  போன்று செட் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்