Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஸ்ரீதேவியை போல இருக்கும் பெண் ! வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (23:23 IST)
இந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரைப் போன்ற முக அமைப்பு கொண்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழில்களில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி. இவர் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியைப் பூல் முக தோற்றம் கொண்ட ஒரு பெண் சமூகவலைத்தளத்தில் பிரபலமாகி வருகிறார். அவரது பெரியார் தீபாலி  சௌத்ரி ஆகும். அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அவரை 30 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dipali Choudhary (@dipali.choudhary.501)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments