Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பாடகி இயக்குநர் மீது பாலியல் புகார் !

Advertiesment
பிரபல பாடகி இயக்குநர் மீது பாலியல் புகார் !
, புதன், 15 மே 2019 (17:50 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் பிரணவி. இவர் எமதொங்கா, லயன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர்.
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பலர்  பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
மேலும் ’அதற்கு ‘அனுசரித்தால் மட்டுமேதான் படங்களில் பாட வாய்ப்பு தரப்படும் என சிலர் கூறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ,  அப்படி ஒரு சமயம்  ஒரு படத்தில் பாடுவதற்குப் பிரபல இயக்குநர் தன்னை அழைத்ததாகவும், அப்போது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், ஆனால் நான் செருப்பால் அடிப்பேன் என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டதாகவும்’ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"பிக்பாஸ் 3" ப்ரோமோ வீடியோ இதோ!