Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாஹோ படத்தின் இசைத்தொகுப்பு விற்பனைக்கு… ஜிப்ரான் அறிவிப்பு!

சாஹோ படத்தின் இசைத்தொகுப்பு விற்பனைக்கு… ஜிப்ரான் அறிவிப்பு!
, சனி, 5 ஜூன் 2021 (15:11 IST)
இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் சாஹோ படத்துக்கு இசையமைத்த இசைத் தொகுப்பை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் சாஹோ. அந்த படத்துக்கு பின்னணி இசை மட்டும் அமைத்திருந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான். ஆனால் படத்தில் பயன்படுத்தாத யாருமே அறியாத இசைத் தொகுப்பை இப்போது கொரோனா நிதி திரட்டும் வகையில் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் நிதியில் 50 சதவீதம் முதல்வர் நிவாரண நிதிக்கும், 50 சதவீதம் கொரோனாவால் வேலை இழந்த இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சுற்றுசூழல் தினம்; மரக்கன்றுகளை நட்ட நாகார்ஜூனா!