Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யு சான்றிதழ் பெற்ற ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

யு சான்றிதழ் பெற்ற ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
, திங்கள், 3 ஜூலை 2017 (18:42 IST)
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்‘. இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’  சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது.

 
இப்படத்தில் அதர்வா, சூரி, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்  நடித்துருக்கின்றனர். படத்தை ஓடம். இளவரசு இயக்கத்தில், இமான் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜூலை 14-ம் தேதி  திரைப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபலங்களே வேண்டாம்… பிரபு சாலமன் அதிரடி முடிவு