Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தளபதி 67’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்த கவுதம் மேனன்.. எத்தனை நாட்கள் தெரியுமா?

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:21 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த படத்தில் ஏற்கனவே ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் தற்போது கவுதம் மேனன் இந்த படத்திற்காக 47 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கவுதம் மேனன் படத்தில் முக்கிய கேரக்டர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments