கருடன் ரீமேக்கின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்!

vinoth
திங்கள், 18 நவம்பர் 2024 (10:09 IST)
சூரி மற்றும் சசிகுமார் நடித்த 'கருடன்' திரைப்படம் இந்த ஆண்டு மத்தியில் ரிலீஸாகி பெரும் வெற்றியை பெற்றதோடு, 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இப்படம் OTT தளத்திலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'கருடன்' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. கருடன் படத்தின் தெலுங்கு படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நாரா ரோகித் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். நந்தி படத்தை இயக்கிய விஜய் கனகமெடலா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதையடுத்து தற்போது அதிதி ஷங்கரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே என் எதிரி நீங்கதான்! புதுசா வந்த 4 பேரை டார்கெட் செய்த பாரு! தாக்குப்பிடிப்பார்களா ஹவுஸ்மேட்ஸ்!

ஓடிடி ரிலீஸூக்குப் பின் அதிகம் ட்ரால் ஆகும் தனுஷின் ‘இட்லி கடை’!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!

தமிழ்ப் படங்களில் நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்?... இலியானா எதிர் கேள்வி!

ரஜினியுடன் மோதும் எஸ் ஜே சூர்யா… கோவாவில் முழுவீச்சில் ஜெயிலர் 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments