Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி ராமையா & சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
திங்கள், 18 நவம்பர் 2024 (10:03 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர் தம்பி ராமையா. இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி ராஜாக்கிளி என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தை உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.. இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

ஷூட்டிங் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டிரைலர் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments