Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத்தை பங்கமாய் மீம் போட்டு கலாய்த்த கங்கை அமரன்!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (19:16 IST)
டிசம்பர் 3 ஆம் தேதி சமூக வலைதளங்களில் அதிரவைத்தது ரஜினியின் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் பாடல்.  இந்த பாடலின் சிங்கிள் டிராக் தரலோக்கலாக சென்னை தமிழில் இருந்ததால் கேட்டவுடன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. 
 
இந்த பாடலை அனிருத்தும், எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் பாடியிருந்தனர். இந்த பாடல் வெளியான பின்பு பலர் பாராட்டினாலும், அதே அளவிற்கு அதிக மீம்களும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 
 
அதில் குறிப்பாக பாடகரும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் தனது டிவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த மீம் இதோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments