Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க கட்டிடத்திற்கு யார் பெயரை சூட்டுகிறார்கள் தெரியுமா...?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (19:11 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
 
அதேபோல பல பிரபலங்களூம் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமாக விஷால் இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:
 
அம்மாவுக்கு யாரும் மாற்றாக வர முடியாது. அவர் ஒரு இரும்பு பெண்மணி. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் சங்க கட்டிடத்திற்கு அம்மாவின் பெயரை சூட்டுவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & ஹாட் லுக்கில் தெறிக்கவிடும் திஷா பதானி… கார்ஜியஸ் போட்டோஷூட்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ஜான்வி கபூர்… லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட்டில் எதிர்கொண்ட பிரச்சனைகள்… பல வருடங்கள் கழித்து மனம்திறந்த மதுபாலா!

மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே?... வெளியான தகவல்!

‘கூலி 2’ கண்டிப்பாக வரும்… மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அனிருத் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments