Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதிரி ஆகிட்டியேம்மா... கேபிரில்லாவின் நடையே ஒரு கிளுகிளுப்பு தான் - வீடியோ!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (13:30 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடிய கெட்டப்பில் ஒரு நடை போட்டு வீடியோ வெளியிட்டு ஷாரிக்கிற்கு நன்றி கூறியுள்ளார். 3 படத்தில் தம்மாதுண்டா பார்த்தோம் அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டியேம்மா...!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gaby (@gabriellacharlton_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments