Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைடு ஆங்கிலில் ஷார்ப்பா காட்டிய கேபிரில்லா - கார்ஜியஸ் கிளிக்ஸ்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:31 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். அதன் பிறகு சீரியலில் நடிக்கு வைப்பு கிடைக்க திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 
பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடும் கேபிரில்லா தற்போது சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த கார்ஜியஸ் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments