Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:42 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். 

தென்காசி அருகே நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளுக்கு அடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் “ஜூலை 28 சம்பவம் இருக்கு… கில்லர் கில்லர்” என பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments