Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் பெயர் 4ஜி

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் பெயர் 4ஜி

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் பெயர் 4ஜி
, வியாழன், 13 அக்டோபர் 2016 (14:28 IST)
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு 4ஜி என்று பெயர் வைத்துள்ளனர். 


 


அடங்காதே, ராஜீவ் மேனன் இயக்கும் படம், சசி இயக்கும் படம் என மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். 
 
அத்துடன், சி.வி.குமாரின் திருக்குமரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். 
 
4ஜி என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புதிய படம் விரைவில் தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் போல் நானும் பாதிக்கப்பட்டேன் : நடிகர் விஷால் பேட்டி